Time to
2026 Batch Intake
எம்மைப்பற்றி
உணர்ந்து கல் உயர்ந்து செல்
உயர்தர கணித விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட Advanced Academy ஆனது கடந்த பல வருடங்களாக தமது சேவையினை மிகச் சிறப்பாக ஆற்றி வருகின்றது. இ ங்கு கல்வி பயில்கின்ற பல மாணவர்கள் எமது நிலையத்திலிருந்து திருப்திகரமான கற்றலை மேற்கொள்ளக் கூடியதாக உள்ளது. மேலும் எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் எமது கல்வி நிலையமானது பெரும் பங்காற்றிக்கொண்டிருக்கின்றது. இதுபோன்று எதிர்காலத்திலும் "உணர்ந்து கல் உயர்ந்து செல்"எனும் எமது மகுட வாசகத்துக்கு அமைவாக பல மாணவர்களின் தொடர்ச்சியான கல்வி வளர்ச்சியில் எமது நிலையம் அக்கறையுடன் சேவையாற்றும் என்பததை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்
10
y+
Experience
7
k+
Students
10
+
Experience Teachers
99
%
Satisfaction Rate
Time to